நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததில் இருந்தே பல நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அப்படித்தான் கணவரை இழந்த 46 வயதான நடிகை மீனாவை, மனைவியை பிரிந்துவிட்ட தனுஷ் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், அண்மையில் தான் மீனா 40 function நடைபெற்றது அதில் ரஜினி கலந்துக்கொண்டு மீனாவின் திரைப்பயணத்தை வாழ்த்தினார்.
அப்படியிருக்கும் போது மீனா நிச்சயம் தனுஷை திருமணம் செய்ய மாட்டார். அதுமட்டுமல்லாது மீனாவுக்கும் ரஜினிகாந்துக்கும் நெருக்கமான மகள் – தந்தை தொடர்பு இருக்கிறது. அவர்கள் அப்படித்தான் பழகி வருகிறார்கள். எனவே மீனா ரஜினி உடனான உறவை கொச்சைப்படுத்தமாட்டார் என பயில்வான் யூடியூப் சேனல் ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
தனுஷை இரண்டாம் திருமணம் செய்யும் மீனா? பாவம் ரஜினி நொந்து போயிடுவார்!
Reviewed by Cinema Thoughts
on
March 18, 2023
Rating:

No comments:
Comment Here