பான் நடிகரின் பிடியில் இருப்பதால் நடிகைக்கு குவியும் வாய்ப்பு.

நடிகைக்கு திறமை என்று ஒன்று அறவே கிடையாது.ஆனாலும் தான் காலுக்கு அடியில் இருப்பதாலும் மனைவி போன்று நடந்து கொள்வதாலும் அவருக்கு தான் நடிக்கும் எல்லா படத்திலும் நடிகர் நடிகையின் பெயரை சிபாரிசு செய்கிறார். அந்த விட முயற்சி செய்து முன்னேறிய நடிகர் பெண்கள் விசயத்தில் கொஞ்சமில்ல அதிகமாகவே வலிந்தொழியும் குணம் கொண்டவராம்.வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை,ஜூனியர் ஆர்டிஸ்ட் என ஒரு பெண்ணை கூட விட்டு வைக மாட்டாராம். காமம் முற்றிய நபராம்.இவருக்கு கல்யாணம் ஆகி பெரிய வயதில் ஒரு வாரிசு இருப்பது குறிப்பிடதக்கது. அப்பிடி தான் பிடியில் இருக்கும் ஒரு நடிகையை சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தில் சிபாரிசு செய்து நடைக வைத்தார். அது மட்டுமல்ல இவர் நிறைய தன்னுடைய படங்களில் அம்மணக்கு வாய்ப்பு குடுத்துள்ளர். இதையல்லம் இவருடைய மனைவி எப்பிடி பொருத்துகொண்டுள்ளர் என தெரிய வில்லை. நடிகர் பொது விசயத்தில்,பொது இடத்தில்,நேர்காணல் களில் அட்வைஸ் மற்றும் சமூக கருத்துகளை வாரி வழங்குபவர் என்பது குறிப்பிட தக்கது. ஊருக்கு உபதேசம் தனிப்பட்ட வாழ்க்கை காரி துப்புவது போல் என அவரை பஹீரங்கமை கிண்டல் கேலி அடித்து வருகின்றர் திரைத்துறையினர்
பான் நடிகரின் பிடியில் இருப்பதால் நடிகைக்கு குவியும் வாய்ப்பு. பான் நடிகரின் பிடியில் இருப்பதால் நடிகைக்கு குவியும் வாய்ப்பு. Reviewed by Cinema Thoughts on March 04, 2023 Rating: 5

No comments:

Comment Here

Powered by Blogger.