ஜோதிகாவை வளைத்து போட நினைத்த 4 ஹீரோக்கள்

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாக இருந்தவர்தான் நடிகை ஜோதிகா. இவர் பிரபல நடிகையாக வளர்ந்து வந்த சமயத்தில் இவருடன் நடித்த 4 ஹீரோக்கள் ஜோதிகாவிற்கு காதல் வலை விரித்துள்ளனர். அப்படியாக இவரை காதலிப்பதற்கு வளைத்து போட நினைத்த 4 ஹீரோக்களை இங்கு காணலாம் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மொழி. இதில் பிரித்விராஜ் உடன் ஜோதிகா இணைந்து நடித்திருப்பார். அப்பொழுது ஜோதிகாவின் அழகில் மயங்கி அவருக்கு கொக்கி போட்டு உள்ளார் பிரித்விராஜ். ஆனால் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதஇயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மொழி. இதில் பிரித்விராஜ் உடன் ஜோதிகா இணைந்து நடித்திருப்பார். அப்பொழுது ஜோதிகாவின் அழகில் மயங்கி அவருக்கு கொக்கி போட்டு உள்ளார் பிரித்விராஜ். ஆனால் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் நடிகர் மாதவன். இவர்கள் இருவரும் பிரியமான தோழி மற்றும் டும் டும் டும் போன்ற படங்களில் மிகவும் நெருக்கம் காட்டி நடித்துள்ளனர். அதிலும் காதலில் பின்னி பெடல் எடுத்து இருப்பர். இதன் காரணமாகவே மாதவன் ஜோதிகாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார் இயக்குனர் பிரவீன் காந்த் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஸ்டார். இதில் பிரசாந்திற்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தில் இவர்கள் இருவரும் காதல் ஜோடிகள் ஆகவே வலம் வந்தனர். இதனால் சினிமாவில் இவர்கள் இருவரும் ரியல் ஜோடியாக மாறுவார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை சரவணா, மன்மதன் போன்ற படங்களில் சிம்பு மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தனது படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படும் சிம்பு, ஜோதிகாவையும் விட்டு வைக்கவில்லை. ஸ்கெட்ச் போட்டு கவுக்க பார்த்தும் இவரின் வலையில் சிக்காமல் நழுவியுள்ளார் ஜோதிகா. இப்படி இந்த 4 ஹீரோக்கள் விரித்த காதல் வலையில் ஜோதிகா சிக்காமல் நழுவியுள்ளார். ஆனால் சூர்யாவை காதலித்து உள்ளார் ஜோதிகா. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சினிமா துறையில் நட்சத்திர தம்பதிகளாகவே வலம் வருகின்றனர்
ஜோதிகாவை வளைத்து போட நினைத்த 4 ஹீரோக்கள் ஜோதிகாவை வளைத்து போட நினைத்த 4 ஹீரோக்கள் Reviewed by Cinema Thoughts on March 17, 2023 Rating: 5

No comments:

Comment Here

Powered by Blogger.