வாய்ப்புக்காக எத்தனை அட்ஜஸ்ட்மென்ட் என்றாலும் சரி.. சீரியல் நடிகை கொடுத்த விருந்து..


 சின்னத்திரை சீரியல்களில் நடித்ததின் மூலம் இளசுகளைக் கவர்ந்த அந்தக் கவர்ச்சி புயல் அடுத்ததாக வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்ததால் ஓவர் கெத்து காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் படு தோல்வியை தோல்வியை தந்தது.

ஆள விடுமா தாயே! என தயாரிப்பாளர்களும் தெறித்து ஓடியதால், ராசி இல்லாத நடிகையான அம்மணியை ஒதுக்கினர். இதனால் பயங்கர அப்செட் ஆன கவர்ச்சி புயல் சோசியல் மீடியாவில் கண்டமேனிக்க புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் பட வாய்ப்புக்காகவே இளம் நடிகர் ஒருவருக்கு சின்னத்திரை கவர்ச்சி புயல் நைட் பார்ட்டி கொடுத்திருக்கிறார். அந்த ஹீரோ சமீபத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருப்பதை தெரிந்து தான், நடிகை சரியான சமயத்தில் சொக்குப்பொடி போட்டு இருக்கிறாராம்.

வெகு சீக்கிரமே அந்த நடிகையும் இளம் நடிகரின் படத்தில் கமிட்டாக போகிறார். இப்படி சினிமாவில் நுழைவதற்கு ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் செய்தாலும் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புக்காகவும் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறாராம் அந்த டிவி நடிகை.

மேலும் சீரியலின் கவர்ச்சி புயலாக சோசியல் மீடியாவில் வலம் வந்த இந்த நடிகை சினிமாவில் என்ட்ரிகொடுத்த போது அதே சமயத்தில் பல்பு வாங்கிய இன்னொரு நடிகைக்கு இவருடைய தொடர் தோல்வி அல்வா சாப்பிட்ட மாதிரி இருந்தது. இவரின் நிலையைப் பார்த்து ‘வா வா நீயும் வந்து வண்டியில ஏறு, இனி பட வாய்ப்பு வராது’ என நேரடியாகவே கலாய்த்தும் இருக்கிறார்.

இருப்பினும் கவர்ச்சி புயல் பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கு வேணாலும் போகத் தயார் என தீவிரமாக செயல்படுகிறார். அதிலும் இப்போது இவர் கையில் சிக்கி இருக்கும் இளம் நடிகரை என்ன சொன்னாலும் கேட்டு நடக்கும் கை பொம்மையாகவும் மாற்றி இருக்கிறாராம். இவரை வைத்து அடுத்த வாய்ப்பு வந்துவிடும் என டிவி கவர்ச்சிப் புயல் உறுதியுடன் இருக்கிறார்

வாய்ப்புக்காக எத்தனை அட்ஜஸ்ட்மென்ட் என்றாலும் சரி.. சீரியல் நடிகை கொடுத்த விருந்து.. வாய்ப்புக்காக எத்தனை அட்ஜஸ்ட்மென்ட் என்றாலும் சரி.. சீரியல் நடிகை கொடுத்த விருந்து.. Reviewed by Cinema Thoughts on February 28, 2023 Rating: 5

No comments:

Comment Here

Powered by Blogger.