திருமணமாகி 8 மாதம் தான் ஆகுது அதுக்குள்ள இப்படியா.. விக்னேஷ் சிவனால் சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

 



தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை 2022 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


இவர்கள் திருமணம் முடிந்ததிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இந்த தம்பதியினர் surrogacy மூலம் குழந்தை பெற்றது பெரிய சர்ச்சையாக மாறியது. இதன் பின்னர் நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது.


அதிரடி முடிவு

விக்னேஷ் சிவனும் அஜித் 62 வது பட வாய்ப்பை இழந்தார். நயன்தாரா நடிக்கும் படங்களில் விக்னேஷ் சிவன் தலையிட்டு குழப்பத்தை உருவாக்குகிறாராம். இதே போல நயன்தாராவும் விக்னேஷ் சிவனின் கதைகளில் குறுக்கே வருவதாக கூறப்படுகிறது.


இதனால் நயன்தாரா சினிமாவில் இருந்து விலகுவதாக அதிரடி முடிவு எடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகிவுள்ளது

திருமணமாகி 8 மாதம் தான் ஆகுது அதுக்குள்ள இப்படியா.. விக்னேஷ் சிவனால் சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா திருமணமாகி 8 மாதம் தான் ஆகுது அதுக்குள்ள இப்படியா.. விக்னேஷ் சிவனால் சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா Reviewed by Cinema Thoughts on February 27, 2023 Rating: 5

No comments:

Comment Here

Powered by Blogger.