தமிழில் அதிக பட்ச வசூலை கடைசியாக தெலுங்கு சினிமா இயக்குநர்,நடிகர்கள் உருவாக்கிய பாகுபலி தான் கைப்பற்றி இருந்தது அதை பல வருடங்கள் கழித்து லோகேஷ் கனகராஜ்யின் விக்ரம் படம் தான் முறியடித்தது.விக்ரம் படத்தில் இவரது கைதி படத்தின் கதாபாத்திரங்கள் வருவது போன்று வடிவமைத்து இருப்பார்.இதற்கு தனுடைய படங்களை இணைத்து மார்வெல் போன்று LCU என ஒரு யுனிவர்ஸ்ஐ தன்னுடைய படங்களின் அனைத்து கதாபாத்திரங்களும் நிறந்த இடமாக MCU - Marvel Cinematic Universe போன்று நீங்கள் அடையாளம் காணலாம் என லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தார்.
அட்லீ சில பழைய படத்தினை காப்பி அடிப்பார் என எல்லாருக்கும் தெரியும்.
அந்த வகையில் லோகேஷ் அட்லீகும் மேலே போய் புதிய படத்தையே காப்பி அடித்து விக்ரம் படத்தை எடுத்துள்ளார் என நெடிசன்கள் களாய்த்து வருகின்றனர்.
அது எந்த படமென்றால் மகிழ் திருமேனி இயக்கிய மீகாமன்.அந்த படத்தில் வரும்,கொகைன்,தேள்,கதாபாத்திரங்கள்,குணங்கள் என அனைத்தும் விக்ரம் படத்தில் வருவதாகவும் ஒத்து போவதாகவும் கேலி கிண்டல் செய்து வருகின்றார்.
அப்போ லோகேஷ் கனகராஜ் உம் அட்லீ மாதிரி அடுத்தவருடைய படத்தை மாற்றி அமைத்து தான் கள்ள கட்டி வருகிறார் என கூறி வருகின்றன.அட்லீயாவது பழைய படத்தில் இருந்து சுடுவார் ,ஆனால் லோகேஷ் சமீபத்திய படத்தில் இருந்தே சுட்டு அதையும் மிகப்பெரிய மாபெரும் பிளாக் பஸ்டர் அக்கி உள்ளர் என கிண்டல் அடித்து வருகின்றனர்.
கீழே மீகாமன் படத்திற்கும் ,விக்ரம் படத்திற்கும் உள்ள ஒற்றுமையை குடுத்து
காப்பி அடிப்பதில் அட்லீயை மிஞ்சிய லோகேஷ் கனகராஜ் -' விக்ரம் ' இப்படத்தின் திருடல் தானா?
Reviewed by Cinema Thoughts
on
January 29, 2023
Rating:

No comments:
Comment Here