சினிமாவில் ஹீரோயின்கள் குறுகிய காலத்திலேயே மார்க்கெட்டை இழந்து விடுவார்கள். இதனால் ஒரு காலகட்டத்தில் ஹீரோ உடன் ஜோடி போட்ட நடிகைகளை அதன் பிறகு அவர்களுக்கு அக்கா, அம்மா கேரக்டர்களில் நடிக்கும் நிலை சினிமாவில் ஏற்பட்டுள்ளது.இது அவ்வப்போது பேசி பொருளாகும்.
சிறிது காலமாக தமிழ் சினிமாவில் அந்த பழக்கம் குறைந்து வருகிறது.ஆனால் தெலுங்கு சினிமா வில் இன்னமும் அந்த பக்கம் தலை தூக்கி உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான பாலகிருஷ்ணா நடித்திருக்கும் வீர சிம்ஹா ரெடி திரைப்படம் எல்லாராலும் கலைத்து தள்ள படுகிறது.
இதில் 63 வயது பாலகிருஷ்ணாவுக்கு 31 வயது வித்தியாசம் உள்ளது ஹனி ரோஸ் நடிகை அம்மாவாக நடித்துள்ளார்.இது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் கேலி பொருளாக உருவாகி உள்ளது.சிலர் காரி துப்பி கிண்டல் அடித்து வருகின்றனர்.

No comments:
Comment Here